யவன ராணி

கல்லைக்குடைந்தோர் காவியம் செய்தல்!

ஏதோ சோப்புக்கட்டியை வெட்டி ஓர் சிலை செய்வது போல் பாறாங்கல்லை செதுக்கி ஓர் கோயிலை உருவாக்குதல் என்பது அதிசயம்!

கழுமலையில் ஓர் இத்தாலியப் பிரம்மிப்பு

ரோம, கிரேக்க, இந்தியக் கலாச்சாரங்கள் பழமையானவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஒன்றையொன்று ஆதர்சமாகக் கொண்டவை. இத்தாலியின் பிரம்மாண்டமான சுவர் ஓவியங்கள் பிரபலமாவை. அதே போன்ற ஓவியங்கள் தஞ்சைக் கோயிலில் இருப்பதைக் கண்டுள்ளனர். ஆனால் கல்லையே படுதாவாகக் கொண்டு தமிழக சிற்பிகள் செய்திருக்கும் நகாசு வேலையை வேறு யார் செய்திருக்கிறார்கள்?

தோணிகள் ஓட்டி விளையாடல் - 1

கீலர் வாரம் என்றழைக்கப்படும் ஜெர்மனி விழாவின் போது பல்வகையான தோணிகள், படகுகள், பாய்மரக்கப்பல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வரும். அக்காட்சியினைக் கண்டு களியுங்கள்!

தோணிகள் ஓட்டி விளையாடல் - 2

கீலர் வாரம் என்றழைக்கப்படும் ஜெர்மனி விழாவின் போது பல்வகையான தோணிகள், படகுகள், பாய்மரக்கப்பல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வரும். அக்காட்சியினைக் கண்டு களியுங்கள்!