தோணிகள் ஓட்டி விளையாடல் - 1

கீலர் வாரம் என்றழைக்கப்படும் ஜெர்மனி விழாவின் போது பல்வகையான தோணிகள், படகுகள், பாய்மரக்கப்பல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வரும். அக்காட்சியினைக் கண்டு களியுங்கள்!

1 comments:

  geethasmbsvm6

5:15 pm

கடற்கரையின் அழகும், சுத்தமும் கண்களைப் பறிக்கிறது. பின்னணி இசை நீங்களே சேர்த்ததா? அமைதியான சூழலில் அசைந்தாடும் படகுகள் பார்க்கவே கொள்ளை அழகு. நல்லதொரு படப்பிடிப்பு. ரசனையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.