நியுயார்க் வால் ஸ்டிரீட் (Wall Street) போயிருந்தபோது நமது தேசியக்கொடி அமெரிக்க கொடியுடன் பறந்து கொண்டு இருந்தது? என்ன விசேஷம்? இந்தியாவை மெல்ல, மெல்ல உலகம் அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டதின் அறிகுறியா?
Photo by N.Kannan
உலகச் சூழல் தினம் ஜூன் 5
4 years ago
2 comments:
12:57 pm
நல்ல விஷயம் தான் கண்ணன். அதை நல்லா படம் வேற போட்டு காட்டி இருக்கிங்க. :))
11:56 pm
This is usual custom. When ever an Indian stock gets listed Indian flag will be on display. Also on Indian independance day Indian flag is hoisted. Same custom is followed for other country flags too. We need not get exited!....
Post a Comment