பனியில் தவழும் நியூயார்க்


[சுட்டபடம்]

2 comments:

  மெலட்டூர். இரா.நடராஜன்

11:15 am

அருமையான படம். வெறும் பனிப் படர்வை மட்டும் எடுக்காமல் காத்திருந்து ஒரு வாத்தையும் சேர்த்து எடுத்த கவிதையான படம்.
நல்ல முயற்ச்சி.

பாராட்டுக்கள்.

  Dr.N.Kannan

11:19 am

நன்றி: இது என் படமல்ல. ஆனால் இதே போன்ற படத்தை உறைந்த பனிக்குளமொன்றில் ஜெர்மனியில் வாழ்ந்த போது எடுத்துள்ளேன். இது வெறும் சேதிப்பரிமாற்றத்திற்கு மட்டும். கவிதை மொழி எம் மொழி. எனவே சேதியையும் கவிதையாய்ச் சொல்லமுடியும் என்று காட்ட! மீண்டும் நன்றி.