அனகோண்டாப் பையன்!


நிச்சயமாக நான் எடுத்ததில்லை :-)
ஏதோ ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் பத்மநாபன் போல் எவ்வளவு மகிழ்ச்சி முகத்தில்!![சுட்டபடம்]

4 comments:

  வடுவூர் குமார்

10:04 am

அந்த இடத்தில் நான் இருந்தா சிரிப்பு வருமா? என்று யோசித்துக்கொண்டிருக்கேன்.

  நா.கண்ணன்

10:07 am

எனக்குகூட ஆசையாக உள்ளது. அனகோண்டா என் நல்ல எண்ணத்தைப் புரிந்து கொள்ளுமா என்று சந்தேகம் :-))

  பரணீ

10:20 am

அது அனகோண்டா இல்லீங்க, "Reticulated Python"

  நா.கண்ணன்

10:23 am

தெரியும்ங்க! சும்மா இப்படி சென்ஷேனல் டைடில் போட்டாதானே உங்களைப் போலவங்க வராங்க :-))