இதை எப்படி எடுத்திருக்க முடியுமென்று யோசிக்கிறேன்!
Keywords: Water art, shutter speed, action photo, fast photo
உலகச் சூழல் தினம் ஜூன் 5
4 years ago
மொழி கடந்த பார்வை!
Posted by Dr.N.Kannan 27.2.07 at Tuesday, February 27, 2007
இதை எப்படி எடுத்திருக்க முடியுமென்று யோசிக்கிறேன்!
Keywords: Water art, shutter speed, action photo, fast photo
Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
Make this Group yours too! |
MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
Make your contribution TODAY |
8 comments:
6:03 am
படத்தைக் காணோமே?
7:54 am
இருக்கே! எனக்குத்தெரியுதே! IE-7 உலாவியில். உங்களுடையது?
2:04 pm
படமு IE7-லேயும் லேது
2:09 pm
என்ன மேஜிக் இது! எனது கணியில் (வீட்டிலும்/அலுவலகத்திலும்) தெரிகிறதே! உங்கள் இருவரது உலாவி மற்றும் இயங்குதளம் (operating system) பற்றிச் சொல்லுங்கள்!! சுவாரசியமாக இருக்கிறதே!
9:54 pm
Windows XP, FireFox லேயும் தெரியவில்லை
10:41 pm
கொஞ்ச நேரம் எனக்கும் தெரியவில்லை. கூகுள்/புளோகர் சேவியில் பிரச்சனை. இப்போது தெரிகிறதா?
10:20 am
இப்போது தெரிகிறது.
//இதை எப்படி எடுத்திருக்க முடியுமென்று யோசிக்கிறேன்!//
நானும் தான்! கணினி மென்பொருளின் வேலையாக இருக்குமோ?
10:31 am
//மென்பொருளின் வேலையாக இருக்குமோ? //
அப்படி இருந்தால் அது ஏமாற்றமளிக்கிறது. உண்மையாக இப்படி எடுக்க வாய்ப்புள்ளது. நிறையப் பொறுமை, சாதனங்கள், கேமிரா நிரலமைப்பு..முடியும் என்று தோன்றுகிறது. அந்த வண்ணங்கள் வெளிப்பொருள்களின் பிரதிபலிப்பு. இதன் ஜொலிப்பு, "அந்த நொடியை"க் கவர்வதில் உள்ளது.
Post a Comment