கன்னத்தில் பொட்டு வைத்தால்

4 comments:

  இன்னம்பூரான்

3:26 pm

கன்னத்தில் பொட்டு வைத்தால், அழகு கூடும். சின்னப்பொட்டு, ரொம்ப அழகு. சிவப்புப்பொட்டு மஜா தான். கன்னத்தில் குழியில் சின்ன கருந்சாந்துப்பொட்டு, ஸூப்பரு.

  வல்லமை

4:35 pm

அழகிய இந்த கொரிய பெண்ணைப் பார்க்கும் போது, சிலப்பதிகார நாயகியின் வர்ணணை ( ராஜம் அம்மா புண்ணியத்தில் சில்ப்பதிகார சுவை தொற்றிக் கொண்டதோ..?) நினைவிற்கு வந்தது...

மாஇரும் பீலி மணி நிற மஞ்ஞை,நின்
சாயற்கு இடைந்து , தண் கான் அடைய்வும்:
அன்னம் நல்நுதால்! மெல் நடைக்கு அழிந்து
நல்நீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்;
அளிய தாமே, சிறு பசும் கிளியே,
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மடநடைமாது! நின்மலர்க்கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின:

நறுமலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பலிரும் கூந்தல் சின்மலர் அன்றியும்
எலவிழ் மாலையொடு என் உற்றனர் கொல்?

  பவள சங்கரி

4:40 pm

Kindly publish only this comment not the prior one.. By mistake itwas from vallamai.. thank you ji.

அழகிய இந்த கொரிய பெண்ணைப் பார்க்கும் போது, சிலப்பதிகார நாயகியின் வர்ணணை ( ராஜம் அம்மா புண்ணியத்தில் சில்ப்பதிகார சுவை தொற்றிக் கொண்டதோ..?) நினைவிற்கு வந்தது...

மாஇரும் பீலி மணி நிற மஞ்ஞை,நின்
சாயற்கு இடைந்து , தண் கான் அடைய்வும்:
அன்னம் நல்நுதால்! மெல் நடைக்கு அழிந்து
நல்நீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்;
அளிய தாமே, சிறு பசும் கிளியே,
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மடநடைமாது! நின்மலர்க்கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின:

நறுமலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பலிரும் கூந்தல் சின்மலர் அன்றியும்
எலவிழ் மாலையொடு என் உற்றனர் கொல்?

  geethasmbsvm6

10:28 pm

அழகான கண்ணுக்கு இனிய பச்சையில் அலங்காரம், சிவப்புப் பொட்டு. நன்றாகவே இருக்கிறாள். கன்னக்குழி என்றால் இன்னும் அருமையாய் இருக்கும்.