கயல் நாடு கையா

1 comments:

  நித்திலம்-சிப்பிக்குள் முத்து

6:15 pm

கையா மொழி பேச கையாலாகாத
வரி வடிவம் இல்லாத மொழி
கயல்விழி தந்தாலும் கருத்தாய்ப்பேச
இனிமையாய் இசைபாட இசைவில்லாதமொழி
கயலும் விழியும் கருமைதான்
கயலால் நிலைத்து நின்றது
மனிதகுலம்
விழியால் வித்திடுகிறது வினையை
அந்த மனிதகுலம்.
கயலும் விழியும் கருமைதான்
மனமும்,குணமும் வேறுதான்!