கொக்கு பற, பற!


Photo by N.Kannan
விண்ணிலிருந்தாலும், மண்ணிலிருந்தாலும் பறவைகள் அழகு!

3 comments:

  Thangamani

11:31 am

கண்ணன், உங்கள் பதிவுகள் கட்டம் கட்டமாக் என் கணினியில் தெரிகின்றன. பிரச்சனை என்னிடமா அல்லது உங்கள் பக்கத்திலா என்று தெரியவில்லை.

  நா.கண்ணன்

11:34 am

Windows XP; IE 7.0 -ஆக இருந்தால் right click on the screen and select "encoding" Unicode. தமிழ் தெரியும். (hope it helps)

  வடுவூர் குமார்

2:45 pm

படம் அழகு தான்.
என்னுடைய நாலனா!! இங்கு
என்னுடைய வின்95 கணினியிலும் கட்டம் கட்டமாக தெரியும்.
Tools--internet option---fonts---accessability ஐ டிக் செய்தால் சரியாக தெரியும்.
வீட்டுக்கணினி/மற்றும் ஃபயர்பாக்ஸ்ஸில் பிரச்சனையில்லை.