பூத்துத்தளிர்க்கும் மரம்


Photo by N.Kannan
பொதுவாக இலை, தளைகளுக்குப் பின்தான் பூ வரும். ஆனால் இதில், பூப்பூத்து முடிந்த பின் தளிர்க்க ஆரம்பிக்கும்.

4 comments:

  Dupa Jasia

1:17 am

.. .. ...

  சேதுக்கரசி

10:54 am

செர்ரிப்பூக்களா? (cherry blossoms?)

  Dr.N.Kannan

10:58 am

செர்ரி மலர் கொத்து. இதை ஜப்பானில் சக்குரா என்பார்கள். இது அலங்காரப் பூ வகை. காய் காய்க்காது!

  சேதுக்கரசி

9:29 am

நினைச்சேன்.. இதைத்தானே சப்பான்காரங்க அமெரிக்காவுக்குப் பரிசாக் கொடுத்தாங்க..

http://www.nationalcherryblossomfestival.org

இப்ப தான் எங்க ஊர்ல வசந்தகாலன் வந்து மரங்கள் பூக்க ஆரம்பிச்சிருக்கு.. இனிமேல் தான் இலைத்தளிர் விடும்...