அர்ச்சனை


Photo by N.Kannan
மண்மகள் புஷ்பித்து அபிஷேகம் செய்து கொள்ளும் காலமிது.

2 comments:

  வடுவூர் குமார்

6:09 pm

யோசிக்க யோசிக்க எண்ணங்கள் எங்கோ இழுத்துக்கொண்டு போகிறது.(படத்தையும் வரிகளையும் பார்த்து)
வீட்டுக்கு போகும் நேரம் நெருங்கிவிட்டது.

  Dr.N.Kannan

6:37 pm

நன்றி குமார். உலகில் அழகு கொட்டிக்கிடப்பதைக் காட்டும் படமது! அவசரத்திலும் பார்த்து ஒரு பின்னூட்டம் போட்டீர்களே! உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.