ஆடிப்பாடி வேலை செய்தால்...

பெரு மக்கள் நடனத்தை விரும்புகின்றனர். நமது இசையும் ஆடவைக்கக்கூடியதே! ஆனால் நாம் பொதுவில் நடனமாடக் கூச்சப்படுகிறோம். இக்கூச்சம் போனால் ஆட்டத்திற்கு ஆட்டமாச்சு, உடம்பிற்கும் பயிற்சியாச்சு! இங்கு உங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஆடிக்கொண்டு இருக்கிறார்!

5 comments:

  துளசி கோபால்

9:08 am

rust கலர் சட்டையா?

பேஷ் பேஷ்:-)

  Dr.N.Kannan

9:12 am

ஆமாம், அந்த ஆரஞ்சு கலர் சட்டைதான்!

  தருமி

12:28 pm

தெரிஞ்சவரை 'தல' காட்டிக் கொடுத்திருதுல்ல .. :)

  Dr.N.Kannan

12:30 pm

நம்ம 'தலை' எழுத்து இப்படியாகுமென்று யார் நினைத்தார்? :-(

  Anonymous

1:49 am

மிகவும் இரசித்தேங்க கண்ணன்.
பாராட்டுக்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்