Rural lunch

நம்மவூர் வயக்காட்டில் வேலை செய்துவிட்டு அப்படியே ஏதாவதொரு மேட்டில் அமர்ந்து உண்பதுண்டு. அதுபோல்தான் இங்கும். ஒரு நாள் விவசாயிகளுடன் ஆய்வாளர்கள், அவர்கள் பாணியில்!

2 comments:

  வடுவூர் குமார்

6:36 pm

சாலையா? அது. ஆறோ என்று நினைத்தேன்.பெரிதுபடுத்தி பார்த்த பிறகு தான் தெரிந்தது.
பின்னால் அந்த பைப் எதற்கு?

  Dr.N.Kannan

6:42 pm

ஆம்! நம் நாட்டுபுரங்களிலிருந்து இது மிகவும் வேறுபட்டது. மலை சூழ்ந்த மேடு பள்ளமுள்ள விவசாயப்பகுதி. நீர்ப்பாசன பை என்று நம்புகிறேன்.