நீர் அழகு!

2 comments:

  அருப்புக்கோட்டை பாஸ்கர்

10:22 pm

சார்,
தமிழ்மணத்தில் முகப்பில் உங்கள் படம் வருகிறது .
அது போல் வர என்ன செய்ய வேண்டும்?
தயவு செய்து விளக்கவும்
அன்புடன்,
பாஸ்கர்

  Dr.N.Kannan

11:15 am

அன்பின் பாஸ்கர்
தமிழ்மணத்தின் உதவிப் பக்கங்களைப் பார்த்து, புரிந்து கொண்டு அது போல் உங்கள் பதிவின் அமைப்பில் சில மாறுதல்கள் செய்யுங்கள். பின் உங்கள் படமும் தெரியும்.

எம்.ஜி.ஆர்தான் அழியாப் புகழ் பெற்றுவிட்டாரே! உங்கள் படத்தைப் போடுங்கள் :-)