நத்தையின் சுவடு

7 comments:

  துளசி கோபால்

11:26 am

இதையா நத்தைன்னு சொல்றீங்க?

ஒரிஜனல் நத்தைக் கடல் மண்ணுலே ஊர்ந்து வராது.

அதோட ஈரமான கால்களில்( ???? உடலின் அடிப்பாகம்) மணல் ஒட்டிக்கும். அப்புறம் வழுக்கிப்போக முடியாது.

இப்படின்னு நான் நினைக்கிறேன்.

  Dr.N.Kannan

11:41 am

என்ன ரீச்சர்! "நத்தையாரே! நத்தையாரே! அத்தை வீடு பயணமோ? அத்தை வீடு போவதற்கு தண்ணீர் குடம் தேவையோ?" மறந்துவிட்டதா? இது நத்தை இல்லையென்றால் வேறு எது நத்தை? :-))(பெரிது படுத்திப் பாருங்கள். நத்தையின் கூடு தெரியும்)

  துளசி கோபால்

11:45 am

இல்லையே..... இது கிளிஞ்சலில் ஒரு வகையாச்சே.

அந்த நத்தை முதுகுலே வீட்டை ஏத்திக்கிட்டுத் தலையிலே ரெண்டு ஆண்ட்டெனா வாசுக்கிட்டு ஊர்ந்து போகுமே!

  துளசி கோபால்

11:50 am

oops....


வாசுக்கிட்டு.....


வச்சுக்கிட்டுன்னு இருக்கணும்.

  Dr.N.Kannan

11:51 am

ஓ! கிளிஞ்சலும் நத்தைக் குடும்பத்தைச் சேர்ந்ததே. இங்கு நான் நத்தை என்பது Phylum: Mollusca
படத்திலுள்ளது கிளிஞ்சல் அல்ல (mussel, oyster). நத்தைதான்.

  துளசி கோபால்

11:54 am

'கடல்'காரரிடம் எதிர்நீச்சல் போட்டுட்டேனோ?:-)))

  Dr.N.Kannan

1:20 pm

ஓகோ! கேளும் கேட்டுப்பாரும்!! (திருவிளையாடல் ஸ்டைல்) :-))

துளசி! இதில் என்ன சிக்கலென்றால், சரியான கலைச்சொற்கள் தெரியாததுதான்! விலங்கியல் கலைச்சொல் களஞ்சியம் என்று எங்காவது இருக்குமென்று நம்புகிறேன். இல்லை உண்மையான கடல்காரர்களான மீனவர்களிடம் கேட்டறிய வேண்டியதுதான்!