பனிப்பூ

1 comments:

  இன்னம்பூரான்

9:26 am

இந்த பனிப்பூ, தனித்தும் அழகு. கூடி மகிழும் போதும் அழகு. மனித இனத்துக்கு ஏன் இந்த அழகை ஆண்டவன் கொடுக்கவில்லை.

2. என்னுடைய ஸ்தாவர சொத்துக்களை பெற்றுக்கொண்ட ஒரு தர்ம ஸ்தாபனத்தின் ( ஹிந்து இனம்) தலைவர் நன்றி நவில நேற்று வந்தவர், சொன்னார், " ஓடவேண்டும். இஸ்லாமிய பெருமக்கள் நாளை மீலடி நபி தொழுகைக்காக, ஒரு குன்று ஏறிச்செல்வர். அங்கு நீர் இல்லை. 400 லிட்டர் நீர் மோர் அளிக்க, இப்பவே முஸ்தீபுகள் செய்ய வேண்டும்".

அது நினைவுக்கு வந்தது.