பனிப்புதர்

1 comments:

  Anonymous

12:52 pm

ஆதவனின் வரவில்
அழிந்துவிடும் என
அறிந்திருந்தும்
பனி ஒப்பனையில்
மினுக்கும் இலைகள்!

ஷைலஜா