தமிழ் ஏன் நம் தாய்மொழி?







4 comments:

  ஹரி கிருஷ்ணன்

5:02 pm

கண்ணன், முழுக்கவே முகத்தைக் காட்டாத தாய்க்கும், முழுக்க முழுக்க முகபாவமும் கையசைவோடும் பாடும் குழந்தைக்கும், இந்த விழியத்தை எடுத்த கைகளுக்கும் வாழ்த்துகள். உங்களுக்கு நன்றி. (எடுத்தது நீங்கள்தானோ? பாடுவது உங்களுடைய.... ம்ம்... அப்படியும் இருக்கலாமோ.... தெரியலையே!)

  Dr.N.Kannan

5:24 pm

ஹரிகி! அந்த பாக்கியம் எனக்கில்லை! என்ன பிசிரே இல்லாத குரல். என் சகோதரிகளும் பாடுவார்கள் ஆனால் இப்படி குழந்தைக்குச் சொல்லித்தந்ததில்லை. அப்படியே சொக்கிப்போய்விட்டேன். அந்தக் குழந்தையும்தான் என்ன அழகு! தமிழ் ஏன் வாழுகிறது! என்று இத்தாய், குழந்தை எனக்குப் புகட்டினர்! பாரதி! ஆகா! அவனல்லவோ தமிழ்த்தாத்தா! இது பேஸ்புக்கில் வந்த விழியம்!

  Pranavam Ravikumar

6:28 pm

நல்ல இருக்கு! வாழ்த்துக்கள்..

  Anonymous

10:58 pm

I needed to thank you for this nice learn!! I positively having fun with each little bit of it I have you bookmarked to take a look at new stuff you publish