சீனச்சதுரங்கம்


Photo by N.Kannan

அமர்வு அற்ற இருக்கை


Photo by N.Kannan

இருக்கையற்ற அமர்வு


Photo by N.Kannan.

வலை


Photo by N.Kannan.

வெண்மலர்


Photo:N.Kannan
மலரும் முன் கூட அழகுதான்!

சிலிர்க்கும் மொட்டு


Photo:N.Kannan

இளவேனிற் பூ!

புழக்கடைச் சூரியன்!

விளக்குப் போட்டுச் சொல்! காதலை!!


கொரியாவில் இப்போது இது பழக்கமாக இருக்கிறது. புதிய கட்டிடங்கள் கட்டி, விற்பனைக்குத் தயாராகி நிற்கும் போது, விளக்குப் போட்டு விளம்பரம் செய்வது. ஏதோ ரசிகர் போல, இப்படிச் செய்யத் தோன்றியிருக்கிறது!! (வலைத்தோசை:-)

மேல்-கீழ்


பகிர்ந்து கொள்ளத்தக்க தரை (வீதி) ஓவியம் (வலைத் தோசை! அதாவது சுட்டது!)

நீர் ஓவியம்


படம்: நா.கண்ணன்

தூளி


10 மாதம் முன்பு, பின்பு பின்பு (நண்பர் எடுத்தது).

இரட்டைச் சடை


ஒத்தைச் சடைப்பின்னலை விட இரட்டைச்சடை அழகு!

தவழும் குழந்தை


தவழும் குழந்தை கொள்ளை அழகு. ஒரு நண்பர் எடுத்தது. கொரியக் குழந்தை.

விடியல்


காலை புலர்வது விடியலின் குறி. வாழ்வு இன்னொரு நாள் நீடிக்கிறது என்று பொருள். இன்றைய காலை. என்றும் போல் அது ஒன்றானது!

கருவுடை மேகம்


"கருவுடை மேகங்கள் கண்டால்
உன்னைக் கண்டால் ஒக்கும்!"-பெரியாழ்வார்
[என் அறையிலிருந்து விரியும் காட்சி-நா.கண்ணன்]
Keywords:Clouds, Rain, landscape, South Korea, Spring rain

முத்துச்சரம்


வான் மழை இன்று ஆழியுள் புக்கு கொடார்த்தேறி கம்பதினில் இன்று முத்துக் கோர்த்ததேன்? (படம்: நா.கண்ணன்)

மழைச்சுவடு


மழைச்சுவடு இங்கே மழை எங்கே? (படம்:நா.கண்ணன்)