தவழும் குழந்தை


தவழும் குழந்தை கொள்ளை அழகு. ஒரு நண்பர் எடுத்தது. கொரியக் குழந்தை.

2 comments:

  வடுவூர் குமார்

11:01 am

அழகு தான்.
தன் முயற்சியின் 2ம் படியல்லவா?
எனக்கென்னவோ தத்தி தத்தி நடக்குமே அது மிகவும் பிடிக்கும்.

  Dr.N.Kannan

11:30 am

:-) அதுக்கு வீடியோ அல்லவோ வேண்டும்! பிள்ளைப் பருவமே கொள்ளை!