விளக்குப் போட்டுச் சொல்! காதலை!!


கொரியாவில் இப்போது இது பழக்கமாக இருக்கிறது. புதிய கட்டிடங்கள் கட்டி, விற்பனைக்குத் தயாராகி நிற்கும் போது, விளக்குப் போட்டு விளம்பரம் செய்வது. ஏதோ ரசிகர் போல, இப்படிச் செய்யத் தோன்றியிருக்கிறது!! (வலைத்தோசை:-)

2 comments:

  வடுவூர் குமார்

11:32 am

ஆமாம் உங்க ஊருல கரண்டு ரொம்ப சீப்பா?

  நா.கண்ணன்

11:39 am

குமார்!
:-) இங்கு கரெண்டு சீப்பு. சில நேரம் மிக அற்புதமாக இருக்கும், இக்கட்டிடங்களை இரவில் காண. ஆளில்லாத வீட்டில் விளக்கு எரிவது இங்கு மட்டும்தான்!!