தூளி


10 மாதம் முன்பு, பின்பு பின்பு (நண்பர் எடுத்தது).

2 comments:

  சேதுக்கரசி

9:16 am

இதை sling என்பார்கள் என்று நினைக்கிறேன்.

  நா.கண்ணன்

9:25 am

இது தமிழ்நாட்டில் பிரபலமில்லை. நரிக்குறத்திகள் வித்தியாசமான sling வைத்திருப்பர். எனவே இதற்கு தமிழ் வார்த்தை என்னவென்று தெரியவில்லை. ஆனால் இதுவும் தூளிதான்.