புல்லின் வெண்மை


மழை பெய்த மறுநாள்!
Photo by Sweta Kannan

2 comments:

  A n&

11:08 pm

அழகு.


RICOH Caplio முதல் முறையாக இந்த கேமரரவை பார்க்கிறேன்.
Shutter Speed அதிகமாய் இருந்தால் இன்னும் அழகாய் வந்து இருக்குமோ?

  நா.கண்ணன்

9:44 am

நான் Nikon உபயோகிப்பவன். என் பெண்ணிற்கு இந்த Ricoh Caplio வாங்கித்தந்தேன். இது அவள் எடுத்த படம். முதல் பழக்கத்திலேயே அபாராமாய் வந்திருக்கும் படம். இதில் பல அநுகூலங்களுண்டு. உதாரணமாக macro வைத்து எடுக்கும் போது வேறு எந்தக் கேமிராவும் தரமுடியாத ஒரு இஞ்ச் இடைவெளியில் படமெடுக்க முடியும். மேலும் படத்தில் ஒரு இடம் focus ஆகி அருகிலுள்ள இடங்கள் focus ஆகாத வகையிலும் எடுக்க முடியும். Multi focus mode-ல் எல்லாமே focus ஆகும்படியும் எடுக்க முடியும். இது point focus-ல் எடுத்தது என்று நினைக்கிறேன். முழுவதும் manual-ஆகவும் எடுக்க முடியும்!