ஓய்வு


ஓய்வுPhoto by N.Kannan

5 comments:

  Anonymous

9:29 pm

got your website link through dinamalar. Thanks to you and for the dinamalar for providing a nice pic. Keep posting

  Dr.N.Kannan

4:51 am

Dear Suresh:
If you remember the Dinamalar link, please give me :-)
Kannan

  ramachandranusha(உஷா)

6:39 pm

வாங்க வாங்க, எங்களை எல்லாம் ஞாபகம் இருக்குங்களா? வைகறையில் வீசுற காத்து என்ன ஆச்சு :-))

  துளசி கோபால்

12:53 pm

உஷா,

'நந்து' இப்ப ஓய்வில் இருக்காராம்:-)

  Dr.N.Kannan

2:43 pm

உஷா:
நன்றாகச் சொன்னீர்களே! மறக்கமுடியுமா :-) ?
நந்துவை விட்டு எவ்வளவு தூரம் விலகி வந்து விட்டேன் என்று சில நேரம் கவலையாய் இருக்கும். நல்ல நேரத்தில் ஞாபகப்படுத்தினீர்கள். வைகைக்கரைக் காற்றை மீண்டும் தவழ விட வேண்டியதுதான்!
உஷா, துளசி போன்ற நண்பர்கள் இருக்கும் வரை உற்சாகத்திற்கு என்ன பஞ்சம்?
இந்த வாரக்கடைசியில் இளவேனில் பூப்புனித விழா! ஆமாங்க! இயற்கைக்குதான். எல்லோரும் போறோம். நேரம் கிடைத்தால் இந்த வாரம், இல்லையேல் அடுத்த வாரம்.
நன்றி...நன்றி.