கணிதத்துல்லியம்

1 comments:

  இன்னம்பூரான்

10:06 am

அதா அன்று. கணக்கு சாஸ்திரம் கவின் நிறைந்தது என்பது என் கொள்கை. எல்லாம் கட்டுப்பாடு. எல்லாம் அழகு. பிதாகரஸ் தீரம் பாருங்களேன். இதுவும் அதுவும், தீர்க்கமாக பார்த்தால் எது? 'எதிரே' என்றார்.