தீ

1 comments:

  இன்னம்பூரான்

8:33 am

அக்னி தேவனின் ஆஹூதி பெரிது, சிறிது. பொங்கி எழுவான், ஊரை கூட்டுவான்/ விரட்டுவான். அங்குமெங்குமாய் மெளனச்சுடரும் அவனே. வணங்கு அவனை, எங்கு, ஏன் என்று கேட்காதே.