இசை நாடகம் (முகமூடி)

1 comments:

  Innamburan

9:00 am

"1909

காஸ்டன் லெரோ எழுதிய அமர காவியம் : The Phantom of the Opera தொடராக வெளிவர தொடங்கியது. லண்டனில் நானும், என் மனைவியும், அரசின் விருந்தினராக, இந்த நாடகத்தை பார்த்தோம். சாமானியமாக டிக்கெட் கிடைக்காது என்று என் மகன் சொன்னான். கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி காட்சிகள்!"

என்று நேற்று எழுதினேன். இன்று தரிசனம்!

"... பச்சிலை, இளவிழுது

மேற்கிளை யின்வீழ் தெல்லாம்
மின்னிடும் பொன்னிழைகள் !
...' என்று தெரியமலா எழுதினார், பாவேந்தர்.