நேஷனல் ஜியோகிராஃபிக் சானலில் After People என்றொரு கற்பனைப் படைப்பு. அதாவது உலகில் மக்களே இல்லையென்றால் என்னவாகுமென்று. இங்கு பாருங்கள், இந்தக் கொடி மெல்ல விளக்கை நோக்கி நகர்கிறது. விளக்கோ கவனிப்பாறற்றுக் கிடப்பது அறுந்து போன மின்சாரக்கம்பியிலிருந்து தெரிகிறது!
உலகச் சூழல் தினம் ஜூன் 5
4 years ago
0 comments:
Post a Comment