இலைகள் கூட கத்தி அமைப்பில்..


ஏன் இறைவனை மனித வடிவில் காண்கிறோம். ஏறக்குறை பிரபஞ்ச அமைப்பு ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது. திபெத்திய ஓவியங்களில் இம்முறை தெரிகிறது!

1 comments:

  இன்னம்பூரான்

8:25 am

இந்த எழில்க்கூட்டத்தில் மனிதன் எங்கு வந்தான்? ஆளை விடும்!