த்ரிவேணி சங்கமம்?


விண், மண், கடல்....ஓர் முச்சந்தி!

1 comments:

  இன்னம்பூரான்

10:40 am

நான் முக்கூடல் என்பேன். நான் பார்த்த த்ரிவேணி சங்கமம்,பிரயாகையில். கங்கா மாதா, அடித்துப்பிடித்துக்கொண்டு,,வேகமாக வருவாள்,தேவகியைப்போல, சற்றே கருவண்ணன் வர்ணத்தில் ஆடி அசைந்து வரும் யமுனையைத்தவிழ. இந்த மறைமூர்த்திக்கண்ணனுக்கு செவிலி யானே என்ற யசோதைத்துவத்தை உணர்த்த, அடியும், முடியும் ஒளித்து, ஒன்றிப்போவாள், சரஸ்வதி.
இன்று பொருத்தமான சித்திரம். நான் காணுவது கண்ணனை.
இன்னம்பூரான்