ஆர்கிடு மலரோ?


பெரும் மரங்களில் கூட்டுச் சேர்ந்து வாழும் சில மலர்ச்செடிகள் அழகிய மலர்களைத் தரும். ஆனால் அதுவல்ல இது!

1 comments:

  இன்னம்பூரான்

10:49 am

அஸ்ஸாம் மானிலத்தில் ஹாஃப்லாங் என்ற இடத்தின் எண்னணற்ற ஆர்கிட் மலர் வகைகள், உலகப்புகழ் பெற்றவை. நீவிர் சொல்வது சத்தியப்பிரமாணம். வன்மாலியைத்தான் அங்கு கண்டேன். ஒன்று தெரியுமா? ஒரிஸ்ஸாவில், வீட்டுக்கு வீடு ஒரு வனமாலி, மன்னார்குடி ராஜகோபாலனை போல.
இன்னம்பூரான்